புதன், 7 ஜூன், 2017

போதை வந்த போது புத்தி இல்லையே...

சீரழிந்த குடும்பங்களில் ஒன்று...




நீல வானம் மெல்ல மெல்ல சிவந்து போனதே... காவல் கொண்ட மாலை இன்று களவு போனதே... (2) பாடல் ஒன்று... ராகம் ஒன்று... தாளம் கொஞ்சம் மாறி விட்டதென்ன... காலம் என்னும் தேவன் என்னை கேலி செய்கிறான்... கோலம் வேறு கொள்கை வேறு காண சொல்கிறான்... இன்று மட்டும் நாளை இல்லை - என்ற சொல்லில் உண்மை இனி இல்லை... (திரைப்படம் : சொர்க்கம் / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)

வியாழன், 25 மே, 2017

தைரியமாக சொல் நீ மனிதன் தானா...?





ஏதாச்சும் போதை உன்னை இப்போதும் தேவை கண்ணா - இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்லே...(!) / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...(?) சாராய போதை நாம் வாழும் மட்டும்...(!) / போதை மாறலாம் புத்தி மாறுமா...? புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா...? / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு...?! (திரைப்படம் : அன்பே சிவம் / பாடல் வரிகள் : கவிஞர் வைரமுத்து)

புதன், 17 மே, 2017

பாடல் வரிகளை சொல்வது உங்கள் பொறுப்பு...!

"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு" கவிஞர் கண்ணதாசன்




குடிமகனிடம் ஒரு உரையாடல்

திங்கள், 10 ஏப்ரல், 2017

பாதுகாப்பு முக்கியம்...!

வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... "இது தேவை, அது தேவை"-ன்னு பலதையும் சேமிக்கிறோம்... பிறகு மறந்தும் போறோம்... ஏன்னா பயன்தராததை சேமிக்கிற பழக்கத்தினாலே...! சரி இது ஒருபுறம் இருக்கட்டும், சேமிக்கிறது அவசியம் தான்... ஆனா பாதுகாப்பு முக்கியம் அல்லவா...? அடியேன் சொல்ல வர்றது என்னென்னா :- இது ஒரு முக்கியமான தொழிற்நுட்ப பதிவு...! (சிந்தனை பதிவுகள் எல்லாம் பிறகு வரும்...!) முந்தைய →சேமிப்பு அவசியம்← பதிவில் சொன்னது போல் வலைப்பக்கம் (blogs) உட்பட பல முக்கிய கோப்புகளை (documents) ஒரே ஒரு (Gmail) மின்னஞ்சல் மூலம் பயன்படுத்துகிறோம்... அதனை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய பதிவு தான் இது...

திங்கள், 13 மார்ச், 2017

பூட்டு

அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும் - அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு... அடுத்தவர் பையில் இருப்பதை கையில் அள்ளிக் கொள்ளும் - திருடருக்கு கையிலே பூட்டு... புத்தி கெட்டு, சக்தி கெட்டு, பொழைப்பை எல்லாம் விட்டுவிட்டு - சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) பலப்பல பலப்பல பல ரகமா இருக்குது பூட்டு... அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு... கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு... நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு...! மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே - வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு... அங்குமில்லாமே இங்குமில்லாமே - அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு.. உறக்கம் கெட்டு, வழக்கம் கெட்டு, ஊரு வம்ப கேட்டுக்கிட்டு - உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு... (திரைப்படம் : ஆனந்தஜோதி / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)



ஆனா இந்த வலைப்பூட்டுக்கு சாவியில்லைன்னு இனிய நண்பர் திரு. ராஜாராம் →(நீச்சல்காரன் வலைத்தளம்)← அவர்கள் சொல்கிறார்... இந்தப் பதிவிற்கு காரணமான அவருக்கு முதலில் நன்றி... அவரின் பூட்டு செயலியை கீழே இணைத்துள்ளேன்... பயன்படுத்தும் முறையை வாசித்து விட்டு, இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி விட்டால், உங்கள் பதிவை யாரும் திருடவே முடியாது என்று பொய் சொல்ல மாட்டேன்... அன்பர்கள் உங்கள் எழுத்துக்களை தட்டச்சு செய்து திருட முடியும் (!) என்கிற உண்மையையும் சொல்லிக் கொள்கிறேன்... இதோ விளக்கமாக :

செவ்வாய், 7 மார்ச், 2017

மயக்கம் தரும் இந்தக் காதல் போதுமே...!




மின்னல் ஒளியென கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ...? (2) அங்கம் ஒரு தங்க குடம் அழகினில்... மங்கை ஒரு கங்கை நதி உலகினில்... துள்ளும் இதழ் தேன் தான்... அள்ளும் கரம் நான் தான்... மஞ்சம் அதில் வஞ்சிக்கொடி வருவாள்... சுகமே... வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்... கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே... மாஞ்சோலை கிளி தானோ மான் தானோ...? வேப்பந்தோப்பு குயிலும் நீ தானோ...? இவள் ஆவாரம் பூ தானோ...? நடை தேர் தானோ...? சலங்கைகள் தரும் இசை தேன் தானோ... ? (படம் : கிழக்கே போகும் ரயில்)

புதன், 1 மார்ச், 2017

நாற்காலி பேசினால்...?

பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா... பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வரவேண்டும் தோழா... (2) அன்பே உன் அன்னை... அறிவே உன் தந்தை... உலகே உன் கோவில்... ஒன்றே உன் தேவன்...! (படம் : தெய்வத்தாய்)

புதன், 22 பிப்ரவரி, 2017

மும்முனை தாக்குதல்...!


(படம்:தாயைக் காத்த தனயன்) கட்டி தங்கம் வெட்டி எடுத்து, காதல் என்னும் சாறு பிழிந்து, தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா... அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா... தங்கரதம் போல வருகிறாள்... அல்லி தண்டுகள் போல வளைகிறாள்... குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்... இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்... வாருங்கள் நண்பர்களே... அய்யனின் காதல் கோட்டைக்கு செல்வதற்கு முன்...



திங்கள், 30 ஜனவரி, 2017

சேமிப்பு அவசியம்...!



வணக்கம்... நம்ம மீரா செல்வகுமார் ஐயா அவர்கள், நமக்கான "தமிழ் வலைப்பதிவகம்" வாட்ஸ்-அப் திரட்டியில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்... அவரின் தளம் →நான் ஒன்று சொல்வேன்.....← (சொடுக்கி படிங்க...)

திங்கள், 23 ஜனவரி, 2017

அன்பான தமிழுக்கு நீ தந்ததன்றோ...!


அனைவருக்கும் வணக்கம்... தமிழரின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க உலகம் முழுவதும் போராடும் நம் தமிழ் உறவுகளுக்கு இந்த பகிர்வு சமர்ப்பணம்...


ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா... உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா... களிபடைத்த மொழியினாய் வா வா வா... கடுமை கொண்ட தோளினாய் வா வா வா... தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா... சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா... எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா... ஏறுபோல் நடையினாய் வா வா வா... (பாரதியார்)

புதன், 11 ஜனவரி, 2017

கோபமுள்ள இடத்தை நிரப்புக


மனிதா உன் மனதைக் கீறி விதைப் போடு மரமாகும்... அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்... தோல்வியின்றி வரலாறா? துக்கமில்லை என் தோழா... ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்... அந்த வானம் வசமாகும்... (படம்: ஆட்டோகிராஃப்)

வியாழன், 5 ஜனவரி, 2017

கண்டுபிடிங்க பார்க்கலாம்...!


வணக்கம்... எதிர்பார்த்ததை விட முந்தைய →வலைப்பதிவருக்கான வாட்ஸ்-அப் திரட்டி...!← பதிவில் →தமிழ் வலைப்பதிவகம்← குழுவில் அனைத்து நாடுகளில் இருந்தும் இணைந்த வலையுலக உறவுகளுக்கும் நன்றிகள்... இனி அதன் வளர்ச்சி நம் கைகளில்→வலைப்பதிவின் இணைப்பு மட்டுமே... இனி இனிமையான பாடல்களை மனதில் பாடுவோமா...?


I am awaiting your reply...!